உள்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைக்கு ரூ.15,111

71பார்த்தது
உள்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைக்கு ரூ.15,111
உள்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைக்கு ரூ.15,111 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்படுறிது. நாட்டில் மிக அமைதியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பேரிடர் மேலாண்மை துறைக்கு மத்திய அரசு ரூ.6,013 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில அரசு ரூ.15,173 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி