உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு ரூ.17,088 கோடி

4178பார்த்தது
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு ரூ.17,088 கோடி
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு ரூ.17,088 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்து வரும் அவர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
கூட்டுறவுத்துறைக்கு ரூ.17,068 கோடி, கலைஞர் கைவினைத்திட்டத்திற்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you