அமெரிக்காவை விட்டு வெளியேறும் இந்தியர்களுக்கு ரூ.2.4 லட்சம் பரிசு

9607பார்த்தது
அமெரிக்காவை விட்டு வெளியேறும் இந்தியர்களுக்கு ரூ.2.4 லட்சம் பரிசு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள், சீனா மற்றும் கொலம்பியா நாட்டினர் தாமாக முன்வந்து வெளியேற அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. அப்படிச் செல்பவர்களுக்கு இலவச விமான டிக்கெட் மற்றும் 2600 டாலர் (சுமார் ரூ.2.4 லட்சம்) ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இதற்காக தாஜ்மஹால் படத்துடன் கூடிய சிறப்பு விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி