மாதம் ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகை.. வெளியான முக்கிய தகவல்

10216பார்த்தது
மாதம் ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகை.. வெளியான முக்கிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும், வருகிற மார்ச் மாதம் முதல் உயர்த்தப்பட்ட உரிமைத் தொகையை அரசு வழங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மார்ச் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்புகள் குறைவு என அரசு அதிகாரிகள் கூறுவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி