ரூ.2,000 நோட்டை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம்.. ரிசர்வ் வங்கி

0பார்த்தது
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளைத் தற்போதும் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் எங்கு வேண்டுமானாலும் நேரில் சென்று மாற்றலாம். அல்லது, தபால் மூலம் அனுப்பினால் அதற்குரிய தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 2023ல் இந்த நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டாலும், தற்போதும் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி