பள்ளி பாடத்திட்ட மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்

6பார்த்தது
பள்ளி பாடத்திட்ட மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதியாண்டிற்கான திருத்திய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், பள்ளி பாடத்திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் '10581' என்ற உதவி எண் அனைத்து பள்ளி வளாகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி