தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் என்னென்ன புதிய
அறிவிப்புகள் வெளியாகப்போகிறது என மக்கள் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக மதிப்புமிகு மகளிர் திட்டம் ரூ.2500, தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், இலவச 6 சிலிண்டர்கள் குறித்த
அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.