11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

64பார்த்தது
11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு -  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஓவியம், உடற்கல்வி மற்றும் இசை உள்ளிட்ட 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.15,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில், பொதுவாக ஊதியம் வழங்கப்படாத மே மாதத்திற்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.10,000 சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி