ரூ.2,500 மகளிர் தொகை.. பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?

9485பார்த்தது
ரூ.2,500 மகளிர் தொகை.. பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5 தாக்கல் செய்கிறார். இதில் பெண்கள், இளைஞர்களுக்கான சுயதொழில் திட்டங்கள், பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள், மாணவர்கள் மற்றும் முதியோருக்கான உதவித்தொகை உயர்வு, அனைத்து அரசு பஸ்களிலும் மகளிர் இலவச பயணம், பள்ளிக் கல்வித் துறையில் முக்கிய திட்டங்கள், ரூ.2,500 மகளிர் தொகை உயர்வு உள்ளிட்ட தவெக வாக்குறுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி