கட்டுமானக் கழிவு வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்

3772பார்த்தது
கட்டுமானக் கழிவு வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்
சென்னை மாநகராட்சி, காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் 'தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025'ஐ நடைமுறைப்படுத்தியுள்ளது. கட்டுமானப் பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.
Job Suitcase

Jobs near you