ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.3000.. முதல்வரின் அடுத்த பிளான்

2பார்த்தது
ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.3000.. முதல்வரின் அடுத்த பிளான்
முதல்வர் ஜோசப் விஜய் அடுத்ததாக மகளிருக்கான நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துதல் மற்றும் வறுமையில் வாழும் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் நிதிநிலையை ஆய்வு செய்த பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி