பள்ளி மாணவர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பள்ளி மாணவர்களுக்கான 'PM யாசஸ்வி' உதவித் தொகை திட்டத்தில், ஆண்டுக்கு ₹4,000 பெற நாளை (டிச. 15) வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 9, 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் http://scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி