PMEGP திட்டம் மூலம் ரூ.50 லட்சம் தொழில் கடன் பெறலாம்

28பார்த்தது
PMEGP திட்டம் மூலம் ரூ.50 லட்சம் தொழில் கடன் பெறலாம்
மத்திய அரசின் PMEGP மூலம், உற்பத்தி மற்றும் சேவை துறையில் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெறப்படும் கடனுக்கு 35% வரை மானியம் வழங்கப்படுவதுடன், கடனை திருப்பி செலுத்த 7 ஆண்டுகள் வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது. 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி