பொங்கல் பரிசாக ரூ.5,000?.. வெளியான புதிய தகவல்

26பார்த்தது
பொங்கல் பரிசாக ரூ.5,000?.. வெளியான புதிய தகவல்
தமிழ்நாட்டில், பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பீகாரில் நடந்த தேர்தல் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. அம்மாநில அரசு, பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டத்தை கொண்டுவந்ததன் காரணமாகவே NDA கூட்டணி வெற்றிப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்களை கவருவதற்காக இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி