ரூ.5,000 டெபாசிட்.. அப்பட்டமான வாக்கு அரசியல் - வைகைச்செல்வன்

11பார்த்தது
ரூ.5,000 டெபாசிட்.. அப்பட்டமான வாக்கு அரசியல் - வைகைச்செல்வன்
மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான வாக்கு அரசியல் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார். புதியதலைமுறை செய்திகளுக்கு இன்று (பிப்., 13) பேட்டியளித்துள்ள அவர், 'தேர்தலுக்காக திமுக திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறது. கடைசி நேரத்தில் பணத்தை கொடுத்து வாக்கை வாங்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான வாக்கு அரசியல்' என குறிப்பிட்டார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத சிறப்பு தொகுப்பாக ரூ.5,000 இன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி