பெண்களுக்கு ரூ.5,000.. வெளியான குட் நியூஸ்

36பார்த்தது
பெண்களுக்கு ரூ.5,000.. வெளியான குட் நியூஸ்
தமிழக அரசு, மகளிர் உரிமைத் தொகையாக கடந்த பிப்.13ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவுவைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மேலும் ரூ.5000 வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணம், கடனுதவி அல்லது சுயதொழில் தொடங்கும் திட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கான, இறுதிகட்ட வடிவம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி