மீண்டும் ரூ.5000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?

12881பார்த்தது
மீண்டும் ரூ.5000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?
மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 நேற்று (பிப்.13) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேலும் ரூ.5,000 வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடனுதவி அல்லது சுயதொழில் தொடங்குவதற்கான நிதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி