சுயதொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

8589பார்த்தது
சுயதொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி
உணவு சார்ந்த சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு பிசினஸ் உபகரணங்கள் வாங்க ‘அன்னபூர்ணா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.50,000 வரை கடன் உதவி வழங்குகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் நிலையில், தகுதியுடைய பெண்கள் தங்களின் அருகிலுள்ள எஸ்பிஐ (SBI) வங்கி கிளைகளை அணுகி இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தொடர்புடைய செய்தி