ரூ.50,000 பரிசு.. இன்றே கடைசி நாள்

19பார்த்தது
ரூ.50,000 பரிசு.. இன்றே கடைசி நாள்
தமிழ்நாடு மாநில அளிவிலான வினாடி-வினா போட்டிக்கு விண்ணப்பிக்க இன்று (நவ., 05) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சூழல் அறிவோம்' என்ற தலைப்பில் 6 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பரிசுத் தொகை ரூ.50,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. www.tackon.org/soozhal என்ற இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி