தமிழக பட்ஜெட்டில் ரூ.5,463 கோடி ஒதுக்கீடு

65பார்த்தது
தமிழக பட்ஜெட்டில் ரூ.5,463 கோடி ஒதுக்கீடு
அனைத்து திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் ரூ.5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய அரசு மானியம் வழங்குகிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி