ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.7.11 கோடி கொள்ளை

50பார்த்தது
கர்நாடகா: பெங்களூருவில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பச் சென்ற வாகனம் ரூ.7.11 கோடியுடன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வாகனத்தில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர செயலில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை நெருக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி