ரூ. 7,000 பட்ஜெட்.. வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் அறிமுகமான லாவா ஸ்மார்ட்போன்

0பார்த்தது
ரூ. 7,000 பட்ஜெட்.. வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் அறிமுகமான லாவா ஸ்மார்ட்போன்
லாவா நிறுவனத்தின் யுவா சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாவா யுவா ஸ்டார் 3 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் SC9863A பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் உள்ளது. இதன் 4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி