ரூ.72 லட்சம் மோசடி: தவெக நகர செயலாளர் கைது

23பார்த்தது
ரூ.72 லட்சம் மோசடி: தவெக நகர செயலாளர் கைது
நில விவகாரத்தில் ரூ.72 லட்சம் மோசடி செய்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த தவெக நகர செயலாளர் ராஜா மற்றும் அவரது மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஜவுளிக்கடை ஊழியரான பாபு என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை ஏமாற்றிய தம்பதியினரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி