"தவெகவுக்கு ரூ.800 கோடி மது ஆலை நிதி?" – ஆர்.பி.உதயகுமார் சாடல்!

4பார்த்தது
"தவெகவுக்கு ரூ.800 கோடி மது ஆலை நிதி?" – ஆர்.பி.உதயகுமார் சாடல்!
மது ஆலைகள் சுமார் ரூ.800 கோடி வரை தவெகவின் வளர்ச்சி நிதியாக வழங்கியதாக வரும் செய்திகள் உண்மையா என அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். "716 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, மதுபான விலையை உயர்த்தியதன் மூலம் லஞ்சம் கைமாறியுள்ளதா? அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ரூ.120 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. தவெகவின் 55 நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, வாக்குறுதிகள் எல்லாம் காணாமல் போய்விட்டன" என அவர் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி