ரூ.5,000 தொகை திருப்பி எடுக்கப்படும் என்று பரவும் வதந்தி

23பார்த்தது
ரூ.5,000 தொகை திருப்பி எடுக்கப்படும் என்று பரவும் வதந்தி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கிய உரிமைத் தொகையை வங்கியிலிருந்து எடுக்காவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது. இத்தனை திருப்பி எடுத்துக்கொள்வதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என TN உண்மை சரிபார்ப்பக்கம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி