அமைச்சர் ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை

3466பார்த்தது
அமைச்சர் ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை
தமிழக அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதலமைச்சர் அமைச்சர் ஆனந்த்க்கு ஊரக வளர்ச்சித்துறை இலாக்கா புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலாக்கா மாற்றங்கள் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி