ரஷ்யா தாக்குதல்.. 55,000 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி

23பார்த்தது
ரஷ்யா தாக்குதல்.. 55,000 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இதுவரை சுமார் 55,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த போரில், ரஷ்யா தரப்பில் இருந்து 3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், உக்ரைன் தரப்பில் 1.5 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது டிரம்ப் தலையீட்டால் இருநாடுகள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி