உக்ரைன் மீது 550 ஏவுகணை, டிரோன்களை ஏவிய ரஷ்யா

61பார்த்தது
உக்ரைன் மீது 550 ஏவுகணை, டிரோன்களை ஏவிய ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று இரவு (வியாழக்கிழமை) நடத்திய வான்வழித் தாக்குதலில் 550க்கும் மேற்பட்ட டிரோன்களையும், ஏவுகணைகளையும் பயன்படுத்தியதாக உக்ரைனின் விமானப்படை இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் என கூறப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி