25 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியில் ரஷ்யா

3499பார்த்தது
உக்ரைன் போரால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளால், ரஷ்யா கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக 'மாஸ்கோ டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாடுகளுடன் ஏற்பட்ட மோதல் போக்கின் விளைவாக அரசின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய தொடர் முடக்கங்கள் அந்நாட்டின் பொருளாதார கட்டமைப்பை சிதைத்து வருவதாக கூறப்படுகிறது. நன்றி:ZeeTamilNews

தொடர்புடைய செய்தி