நமன்ஷ் சியாலுக்கு அஞ்சலி செலுத்திய ரஷ்ய விமான சாகச அணி

5356பார்த்தது
துபாய் ஏர்ஷோ 2025-இன் இறுதி நாளில், ரஷ்ய சாகச அணி, விங் கமாண்டர் நமன்ஷ் சியாலுக்கு அஞ்சலி செலுத்தியது. துபாயில் நடந்த தேஜஸ் போர் விமான விபத்துக்குப் பிந்தைய தருணங்களை 'வர்ணிக்க முடியாதவை' என்று விவரித்ததுடன், 'கடைசிப் பயணத்தில் இருந்து திரும்பாத சகோதரர்களின் நினைவாக' என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை கண்ட இந்தியர்கள் ரஷ்யா இந்தியாவின் நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி