ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷிய அதிபர் புதின்

2639பார்த்தது
ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷிய அதிபர் புதின்
மத்திய கிழக்கு போர்க்களத்தில் ஈரானின் கடற்படைக்கு சொந்தமான 'கொசுப்படை' மிகவும் திறமையாக செயல்பட்டு வருவதாக ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார். சிறிய அளவிலான நவீன படகுகளை கொண்டு ஹார்மூஸ் ஜலசந்தியை கட்டுக்குள் வைத்துள்ள ஈரானின் இந்த தந்திரமான நகர்வு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ரஷிய கடற்படையிலும் இதுபோன்ற ஆற்றல்மிக்க சிறிய படகு பிரிவை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புதின் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி