முதல்வர் ஜோசப்
விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி அறிவித்துள்ளார். தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பை ஏற்றும், விசிக உயர்மட்டக் குழுவின் விரிவான ஆலோசனைக்குப் பிறகும், தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருப்புமுனை முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்