SA Vs AUS: ஆஸ்திரேலியாவின் மும்மூர்த்திகள்.. வெற்றி வசமாகுமா?

2243பார்த்தது
SA Vs AUS: ஆஸ்திரேலியாவின் மும்மூர்த்திகள்.. வெற்றி வசமாகுமா?
லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 11) தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப்போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சார்பில் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் என மும்மூர்த்திகள் இருக்கின்றனர். இவர்கள் இணைந்து விளையாடிய ICC போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலிய அணி தோல்வியைக் கண்டதில்லை. அதே நேரத்தில், 2015, 2023 உலகக்கோப்பைகள், 2021 டி20 உலகக்கோப்பை, 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தக் கூட்டணியே வெற்றிக்கு வழிவகுத்தது.

தொடர்புடைய செய்தி