SA vs Canada: தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி

7பார்த்தது
SA vs Canada: தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (பிப்ரவரி 9) மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 3வது போட்டி தென்னாப்பிரிக்கா - கனடா (குரூப் டி) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி களமிறங்கிய கனடா அணி, 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 57 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி