தேமுதிக இணைப்பை சாத்தியப்படுத்திய சபரீசன்

25பார்த்தது
தேமுதிக இணைப்பை சாத்தியப்படுத்திய சபரீசன்
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் கூடுதலாக 31 இடங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக திமுக சர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர சபரீசன் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடம் வழங்கப்படலாம் எனவும், இந்த பேச்சுவார்த்தையில், எ.வ. வேலுவும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி