நைஜீரிய தாக்குதல்களுக்கு வருத்தம்: உயிரிழந்தோருக்காக பிரார்த்தனை

6505பார்த்தது
நைஜீரிய தாக்குதல்களுக்கு வருத்தம்: உயிரிழந்தோருக்காக பிரார்த்தனை
நைஜீரியாவின் குவாரா மற்றும் கத்சீனா மாகாணங்களில் ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு போப் லியோ ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு பலியானவர்களின் குடும்பங்களுக்காக தாம் பிரார்த்திப்பதாக கூறிய அவர், அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உறுதியுடன் செயல்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி