திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி.. உதயநிதி கண்டனம்

5275பார்த்தது
திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி.. உதயநிதி கண்டனம்
'எப்போதுமே Mute-ல் இருப்பவர் முதலமைச்சராக இருக்கும் தைரியத்தில் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடித்துள்ளார்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்' என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி