இந்திய ஹாக்கி அணிக்கு காவி நிற ஜெர்சி

2911பார்த்தது
இந்திய ஹாக்கி அணிக்கு காவி நிற ஜெர்சி
2026 ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி புதிய காவி நிற ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த நீல நிற ஜெர்சிக்குப் பதிலாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. மைதானத்தில் வீரர்களை தெளிவாக அடையாளம் காணும் வகையில் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தேசியக் கொடியின் காவி நிறத்தை பிரதிபலிக்கும் நோக்கமும் இதில் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி