முன்னாள் லிபிய அதிபரின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக்கொலை

25பார்த்தது
முன்னாள் லிபிய அதிபரின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக்கொலை
லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் (53), ஜின்டான் நகரில் உள்ள அவரது இல்லத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை நடத்தியதாக அவரது அரசியல் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 2011 புரட்சிக்கு பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி வசித்து வந்த அவரது மறைவு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த லிபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி