தமிழகத்தில் புதிய தலைமை செயலாளராக சாய்குமார் நியமனம்

0பார்த்தது
தமிழகத்தில் புதிய தலைமை செயலாளராக சாய்குமார் நியமனம்
தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது. புதிய தலைமை செயலாளராக சாய்குமாரும், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக சந்தீ மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சாய்குமார், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி