வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் அறிவிப்பு

25பார்த்தது
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் SIR திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO) ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, BLO-க்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ. 2,000-ஆகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ரூ.6,000-லிருந்து ரூ.12,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி