கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு

17பார்த்தது
கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு
தமிழக அரசு, கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்களின் மாத ஊதியத்தை ரூ.5,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.476.136 கோடி நிதி மாநில நிதி ஆணைய மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2026 பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தூய்மைக் காவலர்கள் பயனடைவார்கள்.

தொடர்புடைய செய்தி