மத்திய அரசின் கீழ் இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (FRI) காலியாக உள்ள Forest Guard, LDC, MTS, Library Information Assistant, Technical Assistant உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 91
* கல்வி தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிகிரி
* வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை
* தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழித் தேர்வு, விவரிக்கும் வகை தேர்வு, திறன்/தொழில்நுட்பத் தேர்வு,
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 03.06.2026
* மேலும் விவரங்களுக்கு: https://fri.icfre.gov.in/wp-content/uploads/2026/05/Advertisement2026.pdf