ஆத்தூர் முருகன் கோவிலில் 108 பால் 108 சங்க அபிஷேகம்

3பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முருகனுக்கு யாக பூஜைகள், கணபதி ஹோமம், 108 பாலபிஷேகம், 108 சங்க அபிஷேகம், தேன் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு பக்தர்கள் கரகோஷத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி