ஆத்தூர் வெறிச்சூடிய டாஸ்மாக் கடை

1445பார்த்தது
தமிழக முழுவதும் இரண்டாவது நாளாக டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள நான்கு அரசு மதுபான கடைகளும் மூடப்பட்டதால் மது பிரியர்கள் ஏமாற்றம் மற்றும் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்தி