10ரூபாய் பாலாஜி பயந்து கோவையில் நிற்கிறார் நடிகை பேச்சு

0பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்து பேசிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். பெண்கள் முதல் குழந்தைகள் வரை பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அவர் விமர்சித்தார். மேலும், 'பொம்மை முதல்வர் பொம்மையாகவே இருக்கிறார்' என்றும், 'பத்து ரூபாய் பாலாஜி (செந்தில் பாலாஜி) பயந்து கொண்டு கரூரில் இருந்து கோவையில் போய் உட்கார்ந்து இருக்கிறார்' என்றும் அவர் சாடினார்.

தொடர்புடைய செய்தி