ஆத்தூர் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

10பார்த்தது
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், சேலம் மாவட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு கோரி ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே அழகுவேல் (சேலம் மாவட்ட இணைச் செயலாளர்) தலைமையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி