சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை உழவர் சந்தையில் கூடமலை சேர்ந்த பெண் விவசாயிக்கு கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உழவர் சந்தை அலுவலத்தை முற்றுகையிட்டு, வாயில் கருப்பு துணி கட்டி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.