ஆத்தூர் ஆக்கிரமிப்பு ஐந்து குடும்பத்தினர் முற்றுகை பரபரப்பு

3பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சனி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான மூன்று ஏக்கர் 54 சென்ட் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி வருவாய்த்துறையினர் அகற்றினர். தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி