ஆத்தூர் மழை குளிர்ச்சியான சூழல்

0பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஆத்தூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. வெயிலின் கடுமை தணிந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி